நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா: சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா: சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவில் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Jun 2023 1:27 AM IST