நெல்லையில் இன்று பள்ளிகள் திறப்பு: முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய மாவட்ட நிர்வாகம்
நெல்லையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2024 7:21 AM ISTநெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
15 Dec 2024 10:09 PM ISTநெல்லை: தொடர் மழையால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
நெல்லையில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்தது.
15 Dec 2024 12:45 PM ISTவெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 6:21 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTநெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்... தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.
14 Dec 2024 8:38 AM IST'ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்' - நெல்லையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
13 Dec 2024 9:27 PM ISTதென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
13 Dec 2024 3:43 PM ISTநெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை.. எங்கு எவ்வளவு மழை பதிவு?
நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
13 Dec 2024 12:21 PM ISTகனமழை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
13 Dec 2024 8:55 AM ISTதொடர் மழை: நெல்லையில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லையில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.
13 Dec 2024 7:49 AM ISTகுற்றாலத்தில் வெள்ளம் - 2 பாலங்கள் உடைந்தன
இடைவிடாது பெய்த கனமழையால் நெல்லையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
13 Dec 2024 4:14 AM IST