நெக்னாமலை, புதூர்நாடு மலை சாலை அமைக்க நடவடிக்கை

நெக்னாமலை, புதூர்நாடு மலை சாலை அமைக்க நடவடிக்கை

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நெக்னாமலை, புதூர்நாடு மலைச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணைய உறுப்பினர் பேசினார்.
14 Jun 2022 10:55 PM IST