நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:24 AM ISTநீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது: அப்பாவு
நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது என தமிழ்நாடு சட்டசபை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
24 Nov 2024 8:04 PM ISTதமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 3:54 PM ISTகடுமையான மன அழுத்தம்: 'நீட்' பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
விடுதி அறையில் 18-வயது நீட் பயிற்சி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Nov 2024 6:21 AM IST"புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்.." - விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்-அமைச்சர்
'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 12:12 PM ISTநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- மத்திய அரசு ஏற்பாடு
இணையதளம் வாயிலாக நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
4 Nov 2024 3:15 AM IST'நீட்' பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ள தனிப்படை
மாணவர்களை கொடூரமாக தாக்கிய வழக்கில் ‘நீட்’ பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது.
20 Oct 2024 10:41 AM ISTநெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
18 Oct 2024 5:49 PM ISTநீட் தேர்வால் மாணவர் தற்கொலை.. மத்திய அரசே பொறுப்பு - வைகோ கண்டனம்
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன என்று வைகோ தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 5:56 PM IST"ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி.." - அமைச்சர் சிவசங்கர்
ரத்தகறை படிந்த கைகளில் எடப்பாடி பழனிசாமி, டூவிட் போட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 4:36 PM ISTதமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 5:56 PM ISTமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2024 5:38 PM IST