
பாதுகாப்பு அகாடெமியில் பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி (ராணுவம், கடற்படை, விமானப்படை), கடற்படை அகாடெமி ஆகியவற்றில் 395 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
28 May 2023 8:53 AM
ராகுல்காந்தி யாத்திரை காங்கிரசுக்கு கை கொடுக்குமா?
ஆளும் பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியல், மதவாதத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தியும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் இந்திய ஒற்றுமை யாத்திரை அறிவித்தது.
5 Feb 2023 12:08 PM
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
11 July 2022 10:54 PM
புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன்? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வரும் நிலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்று ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி விடுத்தார்.
18 Jun 2022 10:36 PM