ஜே.இ.இ. தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுகிறது - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு
ஜே.இ.இ. முதன்மை தேர்வு வினாத்தாளில் இனி 'ஆ' பிரிவு கேள்விகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 6:36 AM ISTமாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்ற பா.ஜனதா கூட்டணி
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.
7 Sept 2024 1:04 PM ISTநாளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி பேசுகிறார்
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, நடைபெறும் முதல் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
1 July 2024 4:10 PM ISTகட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் அமைச்சரான பவன் கல்யாண்
ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார்.
12 Jun 2024 1:24 PM ISTதிட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
மத்திய மந்திரி சபை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014- முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
9 Jun 2024 3:36 PM IST'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' - சரத்பவார் கட்சி உறுதி
உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என சரத்பவார் கட்சி உறுதியாக தெரிவித்துள்ளது.
6 Jun 2024 7:39 PM IST3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 1:16 PM ISTபா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 11:26 AM ISTபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5 Jun 2024 10:47 AM IST48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் - ஜெய்ராம் ரமேஷ்
அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
30 May 2024 1:49 PM ISTஅரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது - ராஜ்நாத் சிங்
அரசியலமைப்பு சட்டத்தில் அதிகபட்ச திருத்தங்களை செய்தது காங்கிரஸ் கட்சி தான் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
17 May 2024 1:35 PM ISTஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்.. பா.ஜ.க. கூட்டணி தேர்தல் அறிக்கை
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
30 April 2024 5:54 PM IST