தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
28 April 2024 7:46 AM
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
24 April 2024 4:12 AM
ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு

ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: ஆஜராக அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் மனு

ரெயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.
22 April 2024 6:53 AM
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
17 April 2024 11:20 PM
ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை - நயினார் நாகேந்திரன்

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: "இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை" - நயினார் நாகேந்திரன்

தன்னை பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
14 April 2024 10:50 PM
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
9 April 2024 9:13 AM
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 April 2024 11:48 AM
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 April 2024 8:16 AM
தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்

தமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்

எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர் என்று திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
7 April 2024 10:02 AM
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை

தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
21 March 2024 1:34 PM
சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Feb 2024 6:52 AM
சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

நிதானம் தவறிய சொற்களை சட்டமன்றத்தில் சிலர் பயன்படுத்தியதாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
18 Nov 2023 6:20 AM