சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந் தேதி தொடங்குகிறது.
29 Sept 2024 2:59 PM ISTபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்குகிறது
வருகிற 12-ந்தேதி விஜயதசமி அன்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25 Sept 2024 8:31 AM ISTவிக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம்
விக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
26 Oct 2023 12:15 AM ISTவன்னிகா சூரனை அம்பு எய்து வதம் செய்த முத்துக்குமார சுவாமி
நவராத்திரி திருவிழாவையொட்டி பழனியில் முத்துக்குமார சுவாமி அம்பு எய்து வன்னிகா சூரனை வதம் செய்தார்.
25 Oct 2023 1:45 AM ISTசென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
லளிகம் கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
25 Oct 2023 1:00 AM ISTமயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.இதில் திரளான பக்தர்கள கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTஅக்காத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழா
திருவதிகை அக்காத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM ISTநவராத்திரி விழா கொண்டாட்டம்
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
23 Oct 2023 12:15 AM ISTசாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது
22 Oct 2023 12:30 AM ISTசவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரிய நெகமத்தில் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
21 Oct 2023 12:15 AM ISTராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
21 Oct 2023 12:15 AM ISTசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி கிடையாது - நீதிமன்றம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
19 Oct 2023 12:38 PM IST