இயற்கை அதிசயங்கள்
எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகளும், தாவரங்களும் உள்ளன. மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா? இல்லையா? என்ற...
24 Sept 2023 12:54 PM ISTஇயற்கையை நேசிக்கும் 'பெண் போட்டோகிராபர்'
ஐஸ்வர்யா ஸ்ரீதர், இளம் வன விலங்கு புகைப்பட கலைஞர். இந்தியா முழுக்க பயணித்து சிங்கம், புலி, யானைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால்...
23 Sept 2023 2:07 PM ISTஇயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ
இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை.
20 Aug 2023 7:00 AM ISTவிவசாயம் காப்போம்
நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமை அதாவது வேளாண்மையை குறிக்கிறது.
11 April 2023 5:47 PM ISTஇயற்கையோடு இணைந்திடுங்கள் - ஜீவிதா
சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதி இருந்தால் எதையும் செய்யலாம்.
26 March 2023 7:00 AM ISTகலைப் படைப்புகள் ஆகும் கழிவுப் பொருட்கள் - வர்ஷினி
நமது சுற்றுச்சூழலைப் பற்றி புரிய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் உற்று கவனிக்க வேண்டும். சுற்றிலும் கழிவுப்பொருட்கள் இருப்பதால், இயற்கை எவ்வாறு மாசு அடைகிறது என்பதை, கவனித்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
12 March 2023 7:00 AM ISTசெயற்கையை தவிர்த்து உடலுக்கு நலம் தரும் இயற்கையை நாடலாமே!
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் உடல்சோர்வு அடைகின்றனர். நாகரீக காலத்தில் எத்தனை குளிர்பானங்கள் இருந்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பான வகைகளுக்கு நிகர் ஏதும் உண்டா என்ன?
18 Feb 2023 12:02 AM ISTபூகம்பத்தால் உருக்குலைந்த துருக்கி
இயற்கை ஒரு சமதர்மவாதி. யாரிடமும் பாகுபாடு காட்டாது. இயற்கைக்கு ஆண்டியும் ஒன்றுதான்; அரசனும் ஒன்றுதான்.
12 Feb 2023 9:07 AM ISTஇயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தென்காசி வாலிபர் நடைபயணம்
தூத்துக்குடியில் இருந்து லடாக் வரை இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தென்காசி வாலிபர் நடைபயணம் சென்றார்.
16 Dec 2022 1:00 AM ISTஇயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்
இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.
11 Oct 2022 7:08 AM ISTஇயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி
இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்வியலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதே நேரம் சிறிது வருமானத்துக்கும் வகை செய்ய வேண்டும் என்று யோசித்து சத்து மாவு, மசாலாப் பொருட்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள், தானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் தொடங்கினேன்.
10 July 2022 6:45 AM ISTமக்கள் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது; மந்திரி ஆனந்த்சிங் பேச்சு
மக்கள் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது என்று சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங் கூறினார்.
6 Jun 2022 2:57 AM IST