காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், மேட் இன் சீனா வாசகம் - சபாநாயகர் மு.அப்பாவு வருத்தம்

காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், 'மேட் இன் சீனா' வாசகம் - சபாநாயகர் மு.அப்பாவு வருத்தம்

காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்ததாக சபாநாயகர் மு.அப்பாவு வருத்தம் தெரிவித்துள்ளார்.
27 Aug 2022 8:28 PM IST