புதிய வன பாதுகாப்பு விதிமுறைகளை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும் - தேசிய பழங்குடியினர் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

புதிய வன பாதுகாப்பு விதிமுறைகளை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும் - தேசிய பழங்குடியினர் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

வன உரிமை சட்டத்துக்கு எதிரான புதிய வன பாதுகாப்பு விதிமுறைகளை வாபஸ்பெற உத்தரவிட வேண்டும் என்று தேசிய பழங்குடியினர் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.
14 July 2022 12:45 AM GMT