ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
27 March 2023 1:42 AM ISTராமர் பாலம் வழக்கு: மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் - சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 Aug 2022 9:28 AM ISTதேசிய சின்னத்தை மாற்றியதாக பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், தொடர்ந்து சமூக, அரசியல் கருத்துகளை பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
16 July 2022 8:59 AM ISTராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
14 July 2022 5:31 AM IST