ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
9 Sept 2022 4:47 PM IST