"சாதிய வன்மத்திற்கு எதிராக களமாடியவர்..." - நல்லகண்ணுவுக்கு விஜய் வாழ்த்து
நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும், பாடமாகவும் திகழ்பவர் நல்லகண்ணு என்று விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
26 Dec 2024 3:07 PM ISTஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்-அமைச்சர் உத்தரவு
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நல்லக்கண்ணு பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Dec 2024 1:01 PM ISTதிராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பவர் நல்லக்கண்ணு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 10:32 AM ISTமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!
சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
2 Oct 2022 5:15 PM ISTஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2022 10:51 PM IST