'புஷ்பா 2' பார்க்க வந்து போலீசிடம் சிக்கிய குற்றவாளி
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Dec 2024 12:02 PM ISTமராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்
வருகிற 16-ந்தேதி மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
14 Dec 2024 4:30 AM ISTகாரில் சென்றபோது முன்னாள் மந்திரி மீது மர்மநபர்கள் கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் படுகாயம் அடைந்தார்.
19 Nov 2024 7:27 AM ISTநடுவானில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு; ஓமன் சென்ற விமானம் நாக்பூரில் அவசர தரையிறக்கம்
சலாம்ஏர் விமானத்தில் பயணிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதும், அந்த விமானம், நாக்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
15 Sept 2024 10:51 PM ISTரெயில்வே கேட்டில் 40 மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பஸ்: திக்.. திக்... நிமிடங்கள்
நாக்பூரில் ரெயில்வே கேட்டில் பள்ளி பஸ் சிக்கிய சம்பவத்தில் என்ஜின் டிரைவர், பொதுமக்கள் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 40 மாணவர்கள் உயிர் தப்பினர்.
26 July 2024 11:43 PM ISTகடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 July 2024 2:40 AM ISTதுபாய் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
துபாய் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
21 Jun 2024 7:04 AM ISTநாக்பூர் அருகே தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நாக்பூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
13 Jun 2024 6:01 PM ISTபள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்: வீடியோ வெளியானதால் அதிர்ச்சி
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது பள்ளி மாணவியை ஆட்டோவில் வைத்து அதன் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 May 2024 9:42 PM ISTபுகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொன்ற இளம்பெண் கைது
புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
8 April 2024 3:27 PM ISTநாக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 4 பெண்கள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
9 March 2024 3:48 PM ISTவேலையில் குறை கண்டுபிடித்த சீனியரை கத்தியால் குத்தி கொலை செய்த ஐ.டி. ஊழியர்
தனது வேலையைப் பற்றி குறை சொன்னதால் ஆத்திரத்தில் தேவநாதனை கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் சாந்தல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
25 Feb 2024 9:54 PM IST