நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு

நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு

நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய மருத்துவமனையாக கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
2 Sept 2022 2:20 PM IST