நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 6:12 PM ISTநாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்
மீனவர்கள் மோதல் தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Sept 2024 9:30 PM ISTநாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்
சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
16 Aug 2024 7:28 AM ISTமோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.
10 July 2024 4:52 PM ISTநாளை மறுதினம் காதலியை கரம் பிடிக்க இருந்த நிலையில் விஷம் குடித்து மணமகன் தற்கொலை
அருள்மணியும், ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
5 July 2024 6:22 AM IST3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 11:19 AM ISTநாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
18 May 2024 7:32 PM ISTநாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்தில் செல்வராஜின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
14 May 2024 1:14 PM ISTஇலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை
‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் இன்று சென்னையில் இருந்து நாகை செல்ல உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பின் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்குகிறது.
12 May 2024 4:41 AM ISTநாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை
சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளது.
28 April 2024 11:57 AM ISTநாகையில் பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்க பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரை
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார்.
11 April 2024 6:17 PM ISTநடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26 Feb 2024 10:57 AM IST