27-ந்தேதி நாதக பொதுக்குழு கூட்டம் - சீமான் அறிவிப்பு

27-ந்தேதி நாதக பொதுக்குழு கூட்டம் - சீமான் அறிவிப்பு

சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
15 Dec 2025 3:58 PM IST
ஏர்போர்ட் மூர்த்தி கைது, அதிகார அத்துமீறலின் உச்சம் - சீமான் கண்டனம்

ஏர்போர்ட் மூர்த்தி கைது, அதிகார அத்துமீறலின் உச்சம் - சீமான் கண்டனம்

ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Sept 2025 10:31 AM IST
த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு

த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு சீமான் திடீர் ஆதரவு

இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
30 March 2025 12:46 PM IST
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 Feb 2025 7:21 PM IST
ஆஜராவதாக ஏற்கெனவே கூறிவிட்டேன்.. என்னை கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? - சீமான் கேள்வி

ஆஜராவதாக ஏற்கெனவே கூறிவிட்டேன்.. என்னை கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? - சீமான் கேள்வி

காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறியுள்ளார்.
27 Feb 2025 3:40 PM IST
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக 10 பேர் கைது

சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Feb 2025 12:14 PM IST
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்

நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்

கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
22 Feb 2025 12:05 PM IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் விலகல்

கட்சியில் உழைப்புக்கான மரியாதையும், அங்கீகாரமும் இல்லை என சுகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
3 Oct 2024 9:44 AM IST
நாம் தமிழர் கட்சி சின்னம் விவகாரம் - அண்ணாமலை கேள்வி

நாம் தமிழர் கட்சி சின்னம் விவகாரம் - அண்ணாமலை கேள்வி

போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3 March 2024 5:30 PM IST
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: பாதிரியார்கள், திமுக நிர்வாகி உள்பட 15 பேர் தலைமறைவு - பரபரப்பு தகவல்கள்

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: பாதிரியார்கள், திமுக நிர்வாகி உள்பட 15 பேர் தலைமறைவு - பரபரப்பு தகவல்கள்

நாம் தமிழர் கட்சி பிரமுகர் சேவியர்குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார்.
22 Jan 2024 9:19 AM IST
மயிலாடுதுறை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு

மயிலாடுதுறை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் அர்ச்சனை செய்து சனிக்கிழமை வழிபாடு நடத்தினர்.
4 Sept 2022 8:06 PM IST
தமிழில் அர்ச்சனை: பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர்  கைது

தமிழில் அர்ச்சனை: பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2022 7:44 PM IST