மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து

மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
24 Sept 2023 12:15 AM IST