அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

சிவமொக்காவில் பட்டப்பகலில், அரிவாளால் வெட்டி ரவுடியை கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
14 July 2022 8:59 PM IST