காதலி கிரீஷ்மா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்

காதலி கிரீஷ்மா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்

மாணவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட இடமான காதலி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடயங்களை அழிக்க முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Nov 2022 1:53 AM IST