மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்பு ; தற்கொலையா?

மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்பு ; தற்கொலையா?

சிவமொக்கா அருகே, மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2022 8:56 PM IST