வீட்டில் இருந்து மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்பு

வீட்டில் இருந்து மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்பு

தீர்த்தஹள்ளி அருகே வீட்டில் இருந்து மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் குடும்ப தகராறில் கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
4 Jun 2023 12:15 AM IST