
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது
மியான்மர் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.
31 March 2025 2:53 PM
மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
30 March 2025 8:54 AM
இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
30 March 2025 5:42 AM
மியான்மரில் தொடரும் சோகம்.. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி
மியான்மரை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
30 March 2025 2:03 AM
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் 5.1 ஆக பதிவு
மியான்மரில் ரிக்டர் 5.1 அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
29 March 2025 12:51 PM
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடக்கும்... அமெரிக்க ஆய்வு மையம் தகவல்
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
29 March 2025 11:42 AM
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு 80 மீட்புப் படை வீரர்கள் அனுப்பி வைப்பு
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 80 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
29 March 2025 11:23 AM
நிலநடுக்க பாதிப்பு; மியான்மர் ராணுவ ஜெனரலிடம் பேசிய பிரதமர் மோடி
மியான்மர் நாட்டின் ராணுவ ஜெனரலிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
29 March 2025 9:26 AM
மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வு
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வடைந்து உள்ளது.
29 March 2025 3:52 AM
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
28 March 2025 10:31 PM
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார் - பிரதமர் மோடி
இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 March 2025 10:19 AM
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. உருக்குலைந்த கட்டிடங்கள்: மியான்மரில் பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
28 March 2025 9:11 AM