பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் படத்தின் அப்டேட்..!

பிரபுதேவா நடித்துள்ள 'மை டியர் பூதம்' படத்தின் அப்டேட்..!

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள 'மை டியர் பூதம்' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Jun 2022 8:17 PM IST