வங்காளதேசம்: ஹசீனா அரசு கவிழ்ந்த பின்னர் இந்து கோவிலுக்கு காவலாக நின்ற முஸ்லிம்கள்
வங்காளதேசத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தகேஸ்வரி இந்து கோவில் மத மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.
24 Aug 2024 3:12 PM ISTமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
24 May 2024 5:09 AM IST'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு
காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.
19 May 2024 4:57 AM ISTமுஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு
பிரதமர் மோடி ‘வாக்கு ஜிகாத்’ பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை என்று சரத்பவார் தெரிவித்தார்.
17 May 2024 5:04 AM ISTமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
7 May 2024 4:08 PM ISTகோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மழை வேண்டி கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
5 May 2024 11:54 PM ISTரம்ஜான் பண்டிகை - உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
11 April 2024 10:39 AM ISTஇஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரணாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்களுடன் அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
13 March 2024 7:10 PM ISTரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 March 2024 11:17 PM ISTரமலான் நோன்பு திறப்பு: இஸ்லாமியர்களுக்கு அரிசி, நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரமலான் நோன்பு திறப்பையொட்டி இஸ்லாமிய மதத்தினருக்கு அரிசி, துணிமணிகள், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
12 March 2024 12:42 PM ISTஜெய்ப்பூரில் இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுக்கக் கூடாது என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
இஸ்லாமியர்களுக்கு வீடு வாடைக்கோ அல்லது விற்பனைக்கோ கொடுக்க வேண்டாம் என போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது.
28 Feb 2024 4:08 PM ISTபழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
16 Feb 2024 6:29 AM IST