வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோடை காலத்தில் நடைபெற உள்ளது.
20 March 2025 2:33 AM
கோவை மற்றும் சென்னையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி... எப்போது தெரியுமா?

கோவை மற்றும் சென்னையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி... எப்போது தெரியுமா?

'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை நிகழ்ச்சிகளை கோவை மற்றும் சென்னையில் நடத்த உள்ளார்.
26 Aug 2024 3:30 PM
ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்

ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது.
9 Sept 2024 11:07 AM
Music concert by renowned composer Bharadwaj for the first time in Chennai

சென்னையில் முதன்முதலாக பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைக் கச்சேரி

புற்றுநோய் மருத்துவமனைக்காக நிதி திரட்ட பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் இசை கச்சேரி நடத்துகிறார்.
14 Sept 2024 2:18 PM
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்

சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை ஒட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
5 Feb 2025 1:20 AM
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் கடிதத்தில் வெளியான தகவல்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் கடிதத்தில் வெளியான தகவல்

இசை நிகழ்ச்சியில் குறைவான காவலர்கள் பணியாற்றியதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
14 Sept 2023 12:48 AM
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்

அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 Sept 2023 5:35 PM
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
12 Sept 2023 2:08 PM
மொராக்கோ:  நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

மொராக்கோ: நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

மொராக்கோவில் நிலநடுக்க அதிர்வால் திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டிருந்தவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
11 Sept 2023 9:18 AM
ஜி-20 உச்சி மாநாடு; இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்

ஜி-20 உச்சி மாநாடு; இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்

டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
10 Sept 2023 9:27 AM
சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாதது ஏன்? - ரசிகையின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாதது ஏன்? - ரசிகையின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

‘சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?’ என்ற ரசிகையின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
11 Feb 2023 1:13 AM