நடத்தையில் சந்தேகம்: கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி... அடுத்து நடந்த விபரீதம்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2024 8:31 PM ISTபல்லடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை பதிவு
14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
8 Dec 2024 1:55 PM ISTநடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை
மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 Dec 2024 10:56 AM ISTதஞ்சாவூர்: ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Nov 2024 3:58 PM ISTசிறுமி பலாத்காரம் செய்து கொலை: வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கொன்ற வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
12 Nov 2024 9:41 AM ISTகாதலனுக்கு எமனான காதலி... கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்
கொலை வழக்கு தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
6 Nov 2024 11:14 AM ISTஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு
ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2024 1:16 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
20 Oct 2024 7:07 AM ISTஎப்.பி.ஐ-ஆல் தேடப்பட்டு வந்த முன்னாள் ரா அதிகாரி கைது? - யார் இந்த விகாஸ் யாதவ்..?
விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க புலன் விசாரணை அமைப்பு அறிவித்திருந்தது.
19 Oct 2024 8:58 AM ISTகவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன்: மாலை அணிவித்து வரவேற்ற இந்து அமைப்புகள்
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகளை இந்து அமைப்புகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
13 Oct 2024 7:49 PM ISTநாமக்கல்: வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியரே காரணம் - பெற்றோர் புகார்
பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024 1:21 PM ISTநாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.
24 Aug 2024 11:53 AM IST