கட்டிட மேஸ்திரி கொலைமனைவியின் கள்ளக்காதலன் நண்பருடன் கைது

கட்டிட மேஸ்திரி கொலைமனைவியின் கள்ளக்காதலன் நண்பருடன் கைது

மோகனூர் அருகே கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் அவரது மனைவியின் கள்ளக்காதலன், நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Aug 2023 12:15 AM IST