பெரியகுளம் அருகே பயங்கரம்:தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் படுகொலை :வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் உறவினர் வெறிச்செயல்

பெரியகுளம் அருகே பயங்கரம்:தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் படுகொலை :வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் உறவினர் வெறிச்செயல்

பெரியகுளம் அருகே தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டார். வேலைக்கு செல்லாததை கண்டித்ததால், வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினரை போலீசார் கைது செய்தனர்.
24 April 2023 12:15 AM IST