
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM
கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி
பீகாரில் 17 ஆண்டுகளாக கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், கொலையானவர் திரும்பி வந்தது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
9 Jan 2025 7:22 AM
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 1:55 PM
"நெல்லை கொலை சம்பவம்... போலீசாரை பாராட்ட வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
21 Dec 2024 6:56 AM
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 5:08 AM
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் பிரபல வழக்கறிஞர் காமராஜ் 2014-ல் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
19 Nov 2024 6:11 AM
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒருவர் கைது
சல்மான் கானிற்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Nov 2024 4:14 AM
8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Nov 2024 4:44 AM
ரூ.8 கோடிக்காக தொழிலதிபரை கொன்ற மனைவி... 800 கி.மீ. தொலைவில் உடலை எரித்த கொடூரம்
கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் காரை போலீசார் கண்காணித்ததில் குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
28 Oct 2024 2:36 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Oct 2024 11:31 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2024 4:27 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 Sept 2024 2:11 PM