எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கொன்றேன்

"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கொன்றேன்"

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தேன் என திருப்பூரில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் பகீர் வாக்குமூலம்
6 Sept 2023 5:32 PM IST