கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - அமித்ஷா

கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - அமித்ஷா

வணிக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அமித்ஷா கூறியுள்ளார்.
2 July 2023 3:29 AM IST