முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு; தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி - டாக்டர் ராமதாஸ்
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வுக்கு தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 6:26 AMமுல்லைப் பெரியாறு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
5 May 2024 4:05 AMமுல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் - டிடிவி தினகரன்
முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
8 Nov 2023 10:55 AMமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு..!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்ட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
4 Nov 2022 4:38 AMமுல்லைப் பெரியாறு அணையில் நீரை பாசனத்துக்கு திறந்து விட விவசாயிகள் மனு - ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு
முல்லைப் பெரியாறு அணையில் நீரை பாசனத்துக்கு திறந்து விடக்கோரிய விவசாயிகளின் பொதுநல மனுவை ஏற்க சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது.
23 Sept 2022 12:24 PM