செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 11:36 AM ISTவிமான சாகசம்: நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு - மா.சுப்பிரமணியன்
மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 10:40 PM ISTதமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்... மழைக்கால நோய்களை தடுக்க நடவடிக்கை
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
10 Dec 2023 1:50 AM ISTமருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
30 April 2023 2:25 PM ISTராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள்
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
7 April 2023 1:53 PM ISTசுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார்
புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார்.
6 Feb 2023 9:20 AM ISTமருத்துவமனை ஆய்வின் போது தொடர் மின்வெட்டு - பாதியில் திரும்பிய அமைச்சர்
மருத்துவமனை ஆய்வின் போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆய்வை பாதியில் முடித்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
14 Sept 2022 6:31 PM IST