4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

தானிப்பாடி அருகே 4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.
20 Feb 2023 6:25 PM IST