சொத்து தகராறில் தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை

சொத்து தகராறில் தாய்-மகன் கத்தியால் குத்திக்கொலை

குடவாசல் அருகே சொத்து தகராறில் தாயும், மகனும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அண்ணன் மற்றும் தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 May 2022 10:46 PM IST