
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
26 Oct 2022 6:29 PM
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
19 Sept 2022 5:56 PM
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குரங்கம்மை-31 குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு
அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
2 Sept 2022 4:19 PM
கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை ; ஒரே நபருக்கு பாதிப்பு
இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என மூன்று நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டு இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
25 Aug 2022 3:34 PM
கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!
இத்தாலியில் இருந்து கியூபா வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
22 Aug 2022 9:39 AM
இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி!
இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
21 Aug 2022 9:09 AM
மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவிய குரங்கு அம்மை- உலக சுகாதார அமைப்பு அதிரடி எச்சரிக்கை
முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு குரங்கு அம்மை பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2022 5:49 PM
குரங்கு அம்மை: தெரிந்து கொள்ள வேண்டியவை
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, குரங்கு அம்மை உலகளவில் பரவும் திறன் கொண்டது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு முதல் உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்ப்போம்.
7 Aug 2022 11:15 AM
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத் துறையினருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடைய குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான புதிய வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது.
1 Aug 2022 9:08 PM
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
23 July 2022 3:36 PM
அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
17 July 2022 12:06 AM
குரங்கு அம்மைக்கு தடுப்பூசி போட வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு பதில்
“ குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை” என தெரிவித்தார் உலக சுகாதார அமைப்பின் ரஷிய பிரிவின் தலைவர்.
2 July 2022 5:43 PM