குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
9 Sept 2024 2:37 PM IST
குரங்கு அம்மை: கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை

குரங்கு அம்மை: கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை

குரங்கு அம்மை எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 8:20 AM IST
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
2 Aug 2022 1:57 PM IST
குரங்கு அம்மை நோயால் பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்த 6 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

குரங்கு அம்மை நோயால் பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்த 6 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

குரங்கு அம்மை நோயால் பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்த 6 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர் என உடுப்பி கலெக்டர் பேட்டி அளித்துள்ளார்.
25 July 2022 8:33 PM IST
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
21 July 2022 7:05 AM IST
குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை;  கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை; கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
20 July 2022 8:35 PM IST
குரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

குரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
15 July 2022 10:52 PM IST
ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2 July 2022 4:07 PM IST