பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
3 Oct 2024 1:20 PM ISTஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது
தன்னை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர் என அமானத்துல்லா கான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 12:13 PM ISTசட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
19 Aug 2024 2:32 PM ISTபணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
17 May 2024 6:29 PM ISTபணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 April 2024 5:46 PM ISTகைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.
15 April 2024 2:10 PM ISTசோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை
நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 1:31 PM ISTகட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறையின் சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் மறுத்து வருகிறார்.
21 March 2024 11:53 AM ISTடெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
18 March 2024 11:15 AM ISTசெந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
13 March 2024 1:54 PM ISTசென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 March 2024 8:31 AM ISTசெந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4 March 2024 4:11 PM IST