வங்காளதேசம்:  இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

வங்காளதேசம்: இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

2006-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான, 84 வயதுடைய யூனுஸ், இன்றிரவு முறைப்படி பதவியேற்று கொண்டார்.
8 Aug 2024 3:38 PM GMT