ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்துவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
23 Dec 2024 8:21 AM IST'பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது' - அமித்ஷா
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 7:29 AM IST'இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது' - எல்.முருகன்
இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 2:50 AM ISTபயன் இல்லாத 1,550 சட்டங்கள் ரத்து- மத்திய மந்திரி அர்ஜுன் மேக்வால்
தொழிற்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் செயல்படும் தனி வணிக நீதிமன்றங்கள் மற்றும் நடுவர் மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது என்று அர்ஜுன் மேக்வால் கூறியுள்ளார்.
2 March 2024 6:41 PM ISTஅம்பானி மகன் திருமணம்: விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து 'மோடி அரசின் மெகா மொய்' - சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
மதுரைக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கும் கோரிக்கை பல ஆண்டு ஆகியும் இன்னும் நிறைவேறவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 March 2024 1:23 PM ISTவிவசாயிகளின் குரலை ஒடுக்க முயல்கிறது மோடி அரசு - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
பஞ்சாபில் இருந்து விவசாயிகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை தற்போது தொடங்கி உள்ளனர்.
13 Feb 2024 1:09 PM IST'2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்' - மல்லிகார்ஜுன கார்கே
அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 11:22 PM IST'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும்' - ஜெய்ராம் ரமேஷ்
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
13 Jan 2024 8:24 PM ISTகடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைகளை மட்டுமே மோடி அரசு உருவாக்கியுள்ளது - காங்கிரஸ் தலைவர் கார்கே
கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைகளை மட்டுமே மோடி அரசு உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
5 Aug 2023 3:00 AM ISTமோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது - காங்கிரஸ் தலைவர் அழகிரி
மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது என காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
4 Aug 2023 1:50 AM ISTபொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது, மோடி அரசு - கார்கே குற்றச்சாட்டு
பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு அழித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
17 Jun 2023 10:02 PM IST'இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' - அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நடவடிக்கை, மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
15 Jun 2023 4:30 AM IST