
ஆந்திர பட்டாசு ஆலை வெடி விபத்து வருத்தத்தை அளிக்கிறது - பிரதமர் மோடி
தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 April 2025 5:07 PM
வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகச் சுமந்து இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 April 2025 7:15 AM
பாஜக தொண்டர்களின் ஆற்றலும் உற்சாகமும் என்னை ஊக்கமளிக்க செய்கின்றன - பிரதமர் மோடி
இந்திய மக்கள் நமது கட்சியின் நல்லாட்சியை பார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற வரலாற்று தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 April 2025 8:07 AM
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
6 April 2025 6:13 AM
பிரதமர் மோடி வருகை....ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு ஆய்வு
பிரதமர் மோடி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் .
2 April 2025 10:47 AM
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார் - பிரதமர் மோடி
இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 March 2025 10:19 AM
போரை நிறுத்தும் 'உன்னத பணி'; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
14 March 2025 11:29 AM
மோடி அரசு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே
மோடி அரசு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
20 Feb 2025 2:03 PM
தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கான கல்வி, சமூக சூழலில் இருமொழி கொள்கை நீண்ட காலமாக வேரூன்றி உள்ளது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 Feb 2025 5:57 AM
பிரான்ஸ் அதிபர், அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு
விருந்து நிகழ்வில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி வரவேற்றார்.
11 Feb 2025 8:23 AM
3 நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்.
10 Feb 2025 5:17 PM