கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேர் தேர்வு
கர்நாடக மேல்-சபையில் காலியாக இருந்த 3 உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
24 Jun 2023 2:31 AM ISTகர்நாடகத்தில் 3 மேல்-சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடகத்தில் 3 மேல்-சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
20 Jun 2023 2:34 AM ISTகர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
14 Jun 2023 12:15 AM ISTஎம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்கிறார், ஆயனூர் மஞ்சுநாத்
ஆயனூர் மஞ்சுநாத், எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4 April 2023 2:04 AM ISTபெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம்
சுங்கக்கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் பா.ஜனதா எம்.எல்.சி. போராட்டம் நடத்தினார்.
18 March 2023 3:30 AM ISTபா.ஜனதா எம்.எல்.சி. சங்கர் மீது வழக்குப்பதிவு
ரூ.8 கோடி பரிசு பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.சி. சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2023 3:18 AM ISTபா.ஜனதா எம்.எல்.சி. வீடு, அலுவலகத்தில் வணிக வரித்துறை சோதனை
பா.ஜனதா எம்.எல்.சி. சங்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
16 March 2023 2:56 AM ISTதுருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்க வேண்டும்; பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் பேட்டி
சட்டசபை தேர்தலில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் துருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கவேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
15 March 2023 3:05 AM ISTஎன் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறை என் வீட்டில் வைத்து விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது என எம்.எல்.சி. கவிதா பேட்டியில் கூறியுள்ளார்.
9 March 2023 3:09 PM ISTஎம்.எல்.சி. போஜேகவுடா பெயரில் போலி பதிவெண் கொண்ட கார் சிக்கியது
எம்.எல்.சி. போஜேகவுடா பெயரில் போலி பதிவெண் கொண்ட கார் சிக்கியது.
26 Feb 2023 2:31 AM ISTபா.ஜனதா எம்.எல்.சி.யின் கார் மோதி விவசாயி படுகாயம்
ஒசக்கோட்டை அருகே பா.ஜனதா எம்.எல்.சி.யின் கார் மோதி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் எம்.எல்.சி.யை பொதுமக்கள் கண்டித்தனர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
6 Dec 2022 3:12 AM IST