
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் முதல்-அமைச்சர் பதற்றத்தில் உள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்
மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு திமுக அடிபணிந்து இருந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 April 2025 11:04 AM
தொழில்களை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டது.
19 April 2025 9:09 AM
தி.மு.க.வில் ஒன்றியம், நகரங்களையும் பிரிக்க திட்டம்: 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு
52 மாவட்ட செயலாளர்களை அழைத்து கருத்து கேட்டதில், சுமார் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
19 April 2025 9:08 AM
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது - மு.க.ஸ்டாலின்
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு குறித்த ஜெகதீப் தன்கரின் கருத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
18 April 2025 2:31 PM
பா.ஜ.க.வுக்கு சவால்விட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:07 PM
"எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அடிபணியமாட்டோம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்..!" - மு.க.ஸ்டாலின் சவால்
நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையல்ல, உரிமை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
18 April 2025 10:29 AM
அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது - மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
18 April 2025 7:26 AM
அரசுக்கு அவப்பெயர்: அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோரின் பேச்சுகள் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
18 April 2025 4:53 AM
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 3:14 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
17 April 2025 1:13 PM
ரூ.1,882 கோடி முதலீடு.. 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சிறுசேரியில் தரவு மையத்தை திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்
சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
17 April 2025 9:13 AM
பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக மாணவ-மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 2:52 AM