மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
மிசோரம் சிறையில் இருந்து தப்பியோடிய 2 கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
19 Dec 2024 1:25 PM ISTசரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.. மிசோரம் முதல்-மந்திரி அதிரடி
மிசோரம் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
27 Nov 2024 4:36 PM ISTமிசோரமில் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - மியான்மரை சேர்ந்த இருவர் கைது
மிசோரம் மாநிலத்தில் சுமார் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
21 Nov 2024 2:51 PM ISTமிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 Nov 2024 2:34 PM ISTமிசோரத்தில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
மிசோரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
2 July 2024 11:47 AM ISTமிசோரத்தில் நிலச்சரிவு: 3 பேர் பலி
மிசோரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 9:07 PM ISTமிசோரமில் பரிதாபம்:கனமழையால் கல்குவாரி பாறைகள் சரிந்து 17 பேர் பலி
மிசோரமில் கனமழை காரணமாக கல்குவாரி பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 May 2024 12:45 PM ISTநாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம்: மிசோரம் முதல்-மந்திரி அறிவிப்பு
டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்று மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா கூறியுள்ளார்.
20 April 2024 4:45 AM ISTமிசோரம்: சட்டவிரோதமாக மாற்று ஊழியர்களை வேலைக்கு வைத்த 3,300 அரசு ஊழியர்கள்
கிராமப்புறங்களில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.
11 March 2024 2:51 PM ISTமிசோரமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
கிழக்கு மிசோராமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9 Feb 2024 4:44 PM IST276 மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்பும் இந்தியா
எஞ்சிய பிற ராணுவ வீரர்களும் விரைவில் மியான்மருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 Jan 2024 4:13 AM ISTமிசோரமில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
12 Jan 2024 1:08 PM IST