பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் 80 சதவீதம் குறைந்தது - அமித்ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் 80 சதவீதம் குறைந்தது - அமித்ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
18 Feb 2023 11:37 PM IST