அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவை தாக்கலாம்: உக்ரைனுக்கு பைடன் அனுமதி
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு 2 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய கொள்கையில் மாற்றம் வந்துள்ளது.
18 Nov 2024 3:33 PM ISTஇந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ரஷியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
27 April 2024 10:27 AM ISTஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி - ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Jan 2024 5:17 AM ISTவடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
5 Jan 2024 1:26 AM ISTஒரே நாளில் 122 ஏவுகணைகள்.. 36 டிரோன்கள்.. உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நடத்திய ரஷியா
2022 பிப்ரவரி மாதம் ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
29 Dec 2023 6:03 PM ISTசெங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!!
ஹவுதிகளால் ஏவப்பட்ட பல ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் கூறுகிறது,
27 Dec 2023 4:34 AM ISTவடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளது - ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
31 May 2023 4:51 AM ISTஇஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
4 May 2023 3:06 AM ISTஏமன் நோக்கிச் சென்ற ஈரான் துப்பாக்கிகள், ஏவுகணைகளை கைப்பற்றிய பிரான்ஸ்
ஏமன் நோக்கிச் சென்ற ஈரான் துப்பாக்கிகள், ஏவுகணைகளை பிரான்ஸ் கைப்பற்றி உள்ளது.
3 Feb 2023 1:30 AM IST54 ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல்
ரஷியாவின் 54 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவு வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 6:20 PM ISTவட கொரியா அதிபர் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை..!!
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Oct 2022 4:24 AM ISTவடகொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு..? - ஜப்பான் பிரதமர் அலுவலகம் தகவல்
வடகொரியா சந்தேகத்திற்கிடமான வகையில் மீண்டும் ஏவுகணையை ஏவியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
9 Oct 2022 12:00 AM IST