குதிரை சவாரி செய்த பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளரின் சோக மரணம்

குதிரை சவாரி செய்த பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளரின் சோக மரணம்

குதிரை சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் பல வார சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து உள்ளார்.
6 May 2023 11:46 AM GMT