சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 July 2022 10:48 PM IST